சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5111-க்கும் சவரன் ரூ.40,888-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ரூ.76.70-க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: