பெரியபாளையம் அருகே மின்கம்பத்தில் வேன் மோதி 11 பேர் காயம்

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே மின்கம்பத்தில் வேன் மோதி 11 பேர் காயமடைந்துள்ளனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்கு உள்ளானதில் 11 பெரும் காயம் அடைந்தனர்.காயமடைந்த 11 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>