×

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சிபிசிஐடி அலுவலகம் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சிபிசிஐடி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது.  சிபிசிஐடி ஆய்வாளருடன் தொடர்பில் இருந்த 30 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : state ,office closure ,Pondicherry ,CBCID , CBCID office ,closure,corona,Pondicherry, state
× RELATED மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்