×

இந்தியாவில் கொரோனா தொற்றால் 24.61 லட்சம் பேர் பாதிப்பு.: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,96,637 லிருந்து 24,61,190 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.95 லட்சத்திலிருந்து 17.51 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,033லிருந்து 48,040 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : outbreak ,Corona ,India ,Ministry of Health Corona , Corona, affects, people ,India,: Ministry ,Health
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...