×

வேலூரில் புதிதாக மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும்: வேலூரில் புதிதாக மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 8,190-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7,037 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வேலூரில் இதுவரை 108 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


Tags : Vellore , corona , confirmed ,Vellore
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி