மதுரை அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.3.30 லட்சம் பணம் பறிப்பு

மதுரை: மதுரை அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.3.30 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. வீடு திரும்பிய ராஜேந்திரனை தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து பணத்தையும் பறித்து சென்றுள்ளனர்.

Related Stories:

>