×

தேனி மாவட்டத்தில் புதிதாக மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 202 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9,324 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Theni district ,district , 202, corona, confirmed ,Theni ,district
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!