சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது.: ரூ.9 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>