×

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 5,034 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரத்தில் இதுவரை 48 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : district ,Corona ,Villupuram , Corona, affected ,
× RELATED 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்