பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி திட்டமிட்டப்படி நடத்தலாம்: மத்திய அரசு

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி திட்டமிட்டப்படி நடத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: