×

ஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார். தவறி விழுந்த தொழிலாளி மீது மூடியுள்ள மண்ணை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்கு பிறகு தொழிலாளி ஆனந்தனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


Tags : road ,Erode , Erode, road, dug underground sewer, worker killed
× RELATED சலவைத் தொழிலாளி அடையாளம் காட்டிய ‘நம்பெருமாள்’