×

ஆசிய-ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து இந்தியா-ஜெர்மனி ஆலோசனை

டெல்லி: ஆசிய-ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து இந்தியா-ஜெர்மனி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ்ஸீடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்து பணியாற்றுவது குறித்து இருதரப்பு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : countries ,European ,Indo ,German ,Asian , Indo-German consultation, corona,Asian-European, countries
× RELATED 2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி...