×

அரசியலுக்குள் ரவுடிகள் வருவதை தடுக்க வேண்டும்.: மத்திய அரசுக்கு ஐகோர்ட் வலியுறுத்தல்

சென்னை: அரசியலுக்குள் ரவுடிகள் வருவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி ரவுடி ஜனா கைதுக்கு எதிரான வழக்கு விசரணையில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : government ,ICC , Prevent ,rowdies ,entering, politics,ICC ,federal government
× RELATED கோவா லாட்ஜில் பதுங்கி இருந்த...