×

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 31வது கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 31வது கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கூட்டம் நடைபெற்ற போது சில மாநிலங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : meeting ,Cauvery River Regulatory Commission , Cauvery River Regulatory Commission, meeting, adjournment
× RELATED ஊராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு