×

சென்னை பூவிருந்தவல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனம் பல்வேறு சலுகைகளை குறைந்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை நந்தம்பாக்கம், போரூர், பணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Swiggy workers ,Chennai Poovirunthavalli , Swiggy, workers , Chennai, Poovirunthavalli , things
× RELATED உயர்மட்ட குழு பரிந்துரைத்த விஷயங்களை...