×

கர்நாடகாவில் பட்டப்பகலில் இளம்பெண் கடத்தல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலாரியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் கடத்தப்பட்டார். தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடத்தப்பட்ட இளம் பெண்ணை போலீஸ் தேடி வருகிறது.


Tags : teenagers ,Karnataka ,abduction , Karnataka, young woman, abduction
× RELATED வாலிபர்களை தாக்கி வழிப்பறி