×

ஆலங்குளத்தில் முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் கோழிப்பண்ணையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்

தென்காசி: ஆலங்குளத்தில் முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் கோழிப்பண்ணையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல். பல கோடி ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Assistant Superintendent of Police ,Alangulam ,poultry farm , Alangulam, Former Assistant Superintendent of Police Poultry Farm, Tobacco Products, Hoarding
× RELATED நெல்லை ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன் கத்தியால் குத்திக் பெண் கொலை