தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை Aug 13, 2020 திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக முற்றுகை திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒத்தக்கடையில் சாலையில் குடியிருப்பவர்களை மிரட்டுவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்