×

திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒத்தக்கடையில் சாலையில் குடியிருப்பவர்களை மிரட்டுவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Dindigul District ,Kanavaipatti Panchayat Union Office Siege , Dindigul, District ,Kanavaipatti ,Panchayat, Union Office, Siege
× RELATED திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்...