விருதுநகரில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,874-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: