×

சிவகாசி அருகே அய்யனார் காலனியில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே அய்யனார் காலனியில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கேப் வெடி தயாரிப்பு நிறுவனத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : explosion ,Sivakasi ,firecracker factory ,Ayyanar Colony , Sudden ,explosion , firecracker ,factory ,Ayyanar Colony ,Sivakasi
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து