×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,013 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Kanchipuram district ,Corona , Corona , Kanchipuram district
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...