×

124 அடி உயரமுள்ள கே.ஆர்.எஸ்.அணை தனது முழு கொள்ளளவை எட்டியது

பெங்களூரு: கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியுள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்ததை அடுத்து 15 நாட்களில் கே.ஆர்.எஸ் அணை நிரம்பியது.


Tags : KRS Dam , 124-foot-high ,KRS Dam, full ,capacity
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...