×

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ  படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர் 13 ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : NEED Exam , NEET Exam , the Supreme Court, the National Examination Agency
× RELATED திருவொற்றியூர் ரயில் நிலையத்தில்...