சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை : சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>