×

ஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்.! அமெரிக்க வெளியுறவுத்துறை

வாஷிங்டன்: ஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.  ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் ஹெச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : H1B ,visa staff ,spouse ,children ,US State Department , H1B visa, staff, spouse, children, US State Department
× RELATED எச்1பி விசா, கிரீன் கார்டு நடைமுறையை...