சொல்லிட்டாங்க...

* ஊரடங்கு கண்துடைப்பு நாடகத்தின் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் அவர்கள் கண்ட பலன். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முழுக்க முழுக்க பெரும் நிறுவனங்களின் நலனை மட்டுமே பேணுவதாக இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* பொது சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுப்பிடிக்கலாம். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

* கொரோனா அச்சம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் எந்த தேர்வு நடத்தினாலும் அது வெற்றி பெறாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>