மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 20,000 கன அடியில் இருந்து 11,000 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 97.31 அடியாகவும், நீர் இருப்பு 61.41டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: