×

கொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு

சிவகங்கை: கொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், 6-வது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Tags : excavation site ,Kontakai , Contagion excavation, human skeleton, discovery
× RELATED கீழடியில் அகழ் வைப்பகம் தொல்லியல் ஆணையர் ஆய்வு