×

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,96,494-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,510-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 1,12,633 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 80,343-பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Karnataka ,Corona ,recruits , Karnataka, corona infection
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!