×

மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதால் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Sreepath Nayak , Minister Sripath Nayak, Corona vulnerability
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?