×

செப். 1-ம் தேதி நடைபெற இருந்த பி.டி.எஸ்., எம்.டி.எஸ். தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: செப். 1-ம் தேதி நடைபெற இருந்த பி.டி.எஸ்., எம்.டி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வை சுகாதாரத்துறை ஒத்திவைத்தது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.


Tags : MDS ,PDS ,examination , B.D.S., M.D.S. Selection, Adjournment
× RELATED நெட் தேர்வு ஒத்தி வைப்பு