×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,54,146-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 93 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2296 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,61,425 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 90,425 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , Andhra, corona infection
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி