×

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த கூட்டாளிகள் 3 பேர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : militants ,Kashmir , Kashmir militant, financier, allies, arrested
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...