×

எந்த பொது மேடையிலும் நான் மொழிபெயர்ப்பு செய்ததில்லை: கனிமொழி பேட்டி

சென்னை: எந்த பொது மேடையிலும் நான் மொழிபெயர்ப்பு செய்ததில்லை; இந்தி தெரிந்தால் தான்  இந்தியர்கள் என கூறுவதை ஏற்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்க முடியும். எனக்கு இந்தி தெரியாது எனவும் கூறினார்.


Tags : Kanimozhi ,interview , Public platform, translation, mineral
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...