×

மணலி கிடங்கில் இருந்து இறுதி கட்டமாக 15 கண்டெய்னர்கள் சற்று நேரத்தில் புறப்படுகின்றன

சென்னை: மணலி கிடங்கில் இருந்து இறுதி கட்டமாக 15 கண்டெய்னர்கள் சற்று நேரத்தில் புறப்படுகின்றன. முதற்கட்டமாக 9-ம் தேதி 10 கண்டெய்னர்களில் 181 டன் அமோனியம் நைட்ரைட் அனுப்பட்பட்டது. சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு அமோனியம் நைட்ரைட் கொண்டு செல்லப்படுகிறது.


Tags : phase ,warehouses , Sand depot, containers, ammonium nitrite
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்