×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,104 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,104 குறைந்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,832-க்கு விற்பனை ஆகிறது. 


Tags : Chennai , Chennai, jewelery, gold , Rs 1,104 ,razor
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...