×

மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்த மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 54-ஆக உள்ளது.


Tags : Rajamalai ,Munnar , death toll,landslide,Rajamalai, Munnar , 54
× RELATED உலகம் முழுவதும் கொரோனாவால் 9,60,863 பேர்...