×

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரத்த ஓட்டம் சீராக உள்ள நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pranab Mukherjee , Former, President ,Pranab Mukherjee,health continues ,concern
× RELATED பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்