×

தமிழகத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் 6 பேருக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் 6 பேருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. புலன் விசாரணையில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசு விருது வழங்க உள்ளது. மத்திய அரசின் விருது பெறும் 6 ஆய்வாளர்களில் 5 பேர் பெண் ஆய்வாளர்கள் ஆவர்.


Tags : Announcement ,Police Inspectors ,Tamil Nadu , Announcement , Central, Government, Award ,Police Inspectors ,Tamil Nadu
× RELATED கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக...