அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸீக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸீக்கு ஓ.பன்னீசெல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி பெண் போட்டியிடுவது இந்தியர், தமிழருக்கு பெருமை அளிப்பதாக ஓ.பன்னீசெல்வம் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Related Stories: