நூலகங்களின் வடிவம் மாறலாம்; தேவை என்றும் மாறாது.: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: நூலகங்களின் வடிவம் மாறலாம்; தேவை என்றும் மாறாது என்று கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நம் இனத்தின் அறிவும், புரிதலும் மட்டுமே நம் இனத்தை முன்னோக்கி நகர்த்தும். தொழில்நுற்பங்கள் எத்தனை மாறினாலும் நூலகத்தின் தேவை மாறாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: