×

ஓடிசா மாநிலத்தில் மேலும் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஓடிசா: ஓடிசா மாநிலத்தில் மேலும் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,672-ஆக உயர்ந்துள்ளது.

Tags : state ,Odisha , further 1,876 people, diagnosed , corona infection , Odisha
× RELATED வடமாநில வாலிபர் மாயம்