×

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்லக் கூடிய பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்லக் கூடிய பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பூம்பாறை அருகே முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது.


Tags : villages ,road ,Kodaikanal , Traffic damage ,main road leading , Kodaikanal upcountry villages
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை