×

ஒரு மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை: வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாகும். இதை பயன்படுத்தி பல முறைகேடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த விக்ரம்ராஜா என்பவரது பேஸ்புக்கில் ஒரு மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : One hour, e-pass, Facebook, advertising, police investigation
× RELATED ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த...