×

சொல்லிட்டாங்க...

* தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் கொரோனாவை வீழ்த்தினால் தொற்று நோய்க்கு எதிரான போரில் நாடே வெற்றி பெறும். - பிரதமர் நரேந்திர மோடி

* எம்.எல்.ஏ.க்கள் யாருக்காவது என்னுடன் கருத்து வேறுபாடு இருந்தால், அதற்கு தீர்வு காண வேண்டியது என்னுடைய பொறுப்பு. - ராஜஸ்தான் முதல்வர் கெலாட்

* பசி, பட்டினியால் வாடும் மக்களை காப்பாற்றாமல் டெண்டரில் அக்கறை காட்டுவதிலும், ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதிலுமே தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* பெண்கள் சம உரிமை பெற 1989ல் கலைஞர் நிறைவேற்றிய சட்டம், கலங்கரைவிளக்கமாக திகழ்வது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Tags : Told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...