×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,391-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 8 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4139-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,32,384-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 10,868 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Tags : Delhi , Delhi, corona infection
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு