×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து சவரன் ரூ.41,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,242-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சவரன் ரூ.43,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60 காசு குறைந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold, Sale
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து