×

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ள என்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.: முதல்வர் கருத்து

சென்னை: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கு உண்டு என்ற தீர்ப்பு மகிழிச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : women , verdict, women, equal ,rights , property,pleasing ,Chief Comment
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...