×

மேட்டூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 3 பேர் உயிரிழப்பு

சேலம்: மேட்டூர் அருகே புக்கம்பட்டியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகிரெட்டிபட்டி ஏரியில் குளித்தபோது நிதிஷ்(17), சதீஷ்(15), தர்ஷன்(17) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


Tags : Mettur 3 ,lake , 3 killed, bathing, lake ,Mettur
× RELATED ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது